பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துப்பாக்கி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துப்பாக்கி   பெயர்ச்சொல்

பொருள் : நீண்டகுழாய் வழியே பலத்த சத்ததுடன் குண்டுகளை விசையுடன் செலுத்தும் ஆயுதம்.

எடுத்துக்காட்டு : சிப்பாயின் கையில் துப்பாக்கி இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का प्रसिद्ध अस्त्र जिससे शत्रु पर गोली चलाई जाती है।

सिपाही के हाथ में बंदूक है।
चकमाकी, बंदूक, बंदूक़, बंदूख, बन्दूक, बन्दूक़, बन्दूख

A weapon that discharges a missile at high velocity (especially from a metal tube or barrel).

gun

பொருள் : நீண்ட குழாய் வழியே வெடிப்பொலியுடன் குண்டுகளை விசையுடன் செலுத்தும் ஆயுதம்

எடுத்துக்காட்டு : காவலர் திருடனிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बन्दूक की तरह का एक छोटा अस्त्र।

पुलिस ने चोर के पास से एक विदेशी पिस्तौल बरामद की।
तमंचा, पिस्तौल

A firearm that is held and fired with one hand.

handgun, pistol, shooting iron, side arm