பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துணிச்சலான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துணிச்சலான   பெயரடை

பொருள் : துணிச்சல் நிறைந்த

எடுத்துக்காட்டு : மகேஷ் ஒரு துணிச்சலான பயணம் சென்றிருக்கிறான்

ஒத்த சொற்கள் : தைரியமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो साहस से भरा हो।

महेश एक साहसिक यात्रा पर गया है।
साहसपूर्ण, साहसिक

Willing to undertake or seeking out new and daring enterprises.

Adventurous pioneers.
The risks and gains of an adventuresome economy.
adventuresome, adventurous

பொருள் : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மனவலிமை.

எடுத்துக்காட்டு : வீரமான நபர் தன்னுடைய துணிவின் மூலமாக பெரிய பெரிய வேலைகளை செய்து காட்டுவான்

ஒத்த சொற்கள் : தீரமான, துணிகரமான, துணிவான, தைரியமான, நெஞ்சுறுதியான, மதர்ப்பான, மிடுக்கான, வீரமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साहस रखनेवाला या जिसमें साहस हो।

साहसी व्यक्ति अपने साहस द्वारा बड़े से बड़ा काम कर दिखाता है।
अमनैक, दिलचला, दिलवाला, दिलावर, दिलेर, धौंताल, प्रगल्भ, बहादुर, साहसी, हिम्मती, हृदयिक, हृदयी

பொருள் : பயமில்லாத தன்மை

எடுத்துக்காட்டு : தைரியாசாலி வெற்றி பெறுவான்

ஒத்த சொற்கள் : அஞ்சாத, திடமான, தீரமான, துணிகரமான, துணிவான, தைரியாசாலி, மனவலிமையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धैर्य रखने वाला।

धैर्यवान व्यक्ति धीरज से कठिनाइयों पर विजय प्राप्त कर लेते हैं।
अव्याहत, कूल, धीर, धीरज वाला, धैर्यवान, धैर्यवान्, धैर्यशील, निमता, शांत, शान्त

Enduring trying circumstances with even temper or characterized by such endurance.

A patient smile.
Was patient with the children.
An exact and patient scientist.
Please be patient.
patient