பொருள் : விரலினால் திரவப்பொருளின் முனையின் பக்கம் இழுப்பது
எடுத்துக்காட்டு :
அவள் தரையில் கொட்டியப் பாலை துடைத்துக் கொண்டிருக்கிறாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஈரம், அழுக்கு முதலியவற்றை தேய்த்து நீக்குதல்.
எடுத்துக்காட்டு :
அவன் புது துணியால் தன்னுடைய காரை துடைக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :