பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தீவளர்த்தல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தீவளர்த்தல்   பெயர்ச்சொல்

பொருள் : பழங்கால இந்திய ஆரியர்களுடைய ஒரு சமயச்சடங்கான தீ வளர்த்தல்

எடுத்துக்காட்டு : வைதீக காலத்தில் யாகம் வளர்ப்பது பெரிய சிறப்பாக இருந்தது

ஒத்த சொற்கள் : அக்கிட்டோமம், அக்கினிசாந்தி, அசமடம், அசமதாகம், எக்கியம், ஒமியம், ஓமம், கிரது, யஞ்ஞம், யாகம், வேள்வி, ஹோமம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्राचीन भारतीय आर्यों का एक धार्मिक कृत्य जिसमें हवन आदि होते थे।

वैदिक युग में यज्ञ का बड़ा महत्व था।
यज्ञ की रक्षा करने के लिए विश्वामित्र ऋषि राम और लक्ष्मण को अपने साथ ले गये थे।
अध्वर, आहव, इज्या, इष्टि, ऋत, मख, यज्ञ, याग, यूपध्वज, वर्हा, वाज, सत्र

The public performance of a sacrament or solemn ceremony with all appropriate ritual.

The celebration of marriage.
celebration, solemnisation, solemnization

பொருள் : மந்திரத்தை படித்து கடவுளுக்காக சில குறிப்பிட்ட பொருட்களை அக்னியில் போடும் செயல்

எடுத்துக்காட்டு : ஹோமத்திற்கான நேரம் கடந்து கொண்டே இருக்கிறது

ஒத்த சொற்கள் : அக்னிசாந்தி, அக்னிட்டோமம், அசமடம், அசமதாகம், ஓமம், ஔபாசாணம், யாகம், வேள்வி, ஹோமம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मंत्र पढ़कर कुछ निश्चित पदार्थ अग्नि में डालने की क्रिया।

पंडितजी ने कहा कि हवन का समय बीता जा रहा है।
अग्निहोत्र, आहवन, आहुति, आहुति दान, आहुती, प्रहुति, स्वाहाकार, हवन, हवन दान, होम

The activity of worshipping.

worship

பொருள் : வேள்வி செய்யும் செயல்

எடுத்துக்காட்டு : ஹனுமான் கோயிலில் யாகம் தொடங்கியது

ஒத்த சொற்கள் : அக்னிசாந்தி, அக்னிட்டோமம், அசட்டி, அசமடம், அசமதாகம், ஆராதனை, ஒளபாசாணம், ஓமக்குண்டம், யாகம், வேள்வி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

यज्ञ करने की क्रिया।

हनुमान मंदिर में यजन शुरू है।
अभिहवन, यजन, यज्ञ अनुष्ठान, यज्ञ कर्म

The prescribed procedure for conducting religious ceremonies.

ritual