பொருள் : பூமியில் ஒரு இடம் எங்கிருக்கிறது என்பதையும் நேரத்தையும் கணக்கிட உதவும், வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை செல்லும் கற்பனைக் கோடு.
எடுத்துக்காட்டு :
ஆஸ்திரேலியா பூமியின் 110 லிருந்து 160 தீர்க்க ரேகை கிழக்கில் அமைந்துள்ளது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The angular distance between a point on any meridian and the prime meridian at Greenwich.
longitude