பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தீர்க்கமுடியாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : பேச்சு, கருத்து, முடிவு முதலியவை குறித்து வருகையில் உள்ள தெளிவு இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : இது தீர்க்கமுடியாத பிரச்சனை

ஒத்த சொற்கள் : நீக்கமுடியாத, போக்கமுடியாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका समाधान न किया गया हो।

यह अनसुलझा मामला है।
अनसुलझा, असमाधानित

Not solved.

Many crimes remain unsolved.
Many problems remain unresolved.
unresolved, unsolved

பொருள் : ஒன்று செய்யக்கூடியதாக அல்லது நிகழக்கூடியதாகக் காரண அடிப்படையுடன் அமையாத நிலை.

எடுத்துக்காட்டு : எனக்கு வேறு வேலை தாருங்கள், இந்த வேலை எனக்கு சாத்தியமில்லாதது

ஒத்த சொற்கள் : சாத்தியமில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका साधन न हो सके या जो साध्य न हो।

कृपया मुझे दूसरा काम दीजिए,यह काम मेरे लिए असाध्य है।
असाध्य

Not capable of being carried out or put into practice.

Refloating the sunken ship proved impracticable because of its fragility.
A suggested reform that was unfeasible in the prevailing circumstances.
impracticable, infeasible, unfeasible, unworkable

பொருள் : எளிதாக தடுக்கமுடியாத அல்லது தீர்க்கமுடியாத

எடுத்துக்காட்டு : இந்த தீர்க்க முடியாத சூழ்நிலையை எதிர்த்து தைரியத்துடன் இருக்க வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो आसानी से रोका या हटाया न जा सके।

इस दुनिर्वार्य परिस्थिति का मुक़ाबला धैर्य के साथ करना होगा।
दुरवार, दुर्निवार, दुर्निवार्य, दुर्निवार्य्य