பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தீட்சை பெறாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தீட்சை பெறாத   பெயரடை

பொருள் : ஒருவருக்கு தீட்சை கிடைக்காதது

எடுத்துக்காட்டு : சில தீட்சை பெறாத மக்களுக்கு இன்று தீட்சை கொடுக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : சங்கற்பம் பெறாத, ஞானபோதனை பெறாத, ஞானோபதேசம் பெறாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिनको दीक्षा न मिली हो।

कुछ अदीक्षित लोगों को आज दीक्षा दी जाएगी।
अदीक्षित

பொருள் : எவன் ஒருவன் குருவிடமிருந்து தீட்சை பெறவில்லையோ

எடுத்துக்காட்டு : துறவி தீட்சை பெறாத சிஷ்யர்களுக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसने गुरु से दीक्षा न ली हो।

संतों ने निगुरे व्यक्तियों की आलोचना की है।
अगुरु, निगुरा, बिगुर