உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : தீங்கு இல்லாமல்
எடுத்துக்காட்டு : தீங்கில்லாத செயல்களை செய்வதினால் மனம் அமைதியாகிறது
ஒத்த சொற்கள் : தீங்கற்ற, தீமையற்ற, தீமையில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
अपकार के बिना।
பொருள் : ஒருவர் உணரும் பத்திரமான நிலை.
எடுத்துக்காட்டு : தங்கள் மகன் என்னிடம் பாதுகாப்பாய் இருக்கிறான்
ஒத்த சொற்கள் : பத்திரமாக, பாதுகாப்பான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
जिसकी अच्छी तरह रक्षा की गई हो।
जिससे रक्षा हो।
Intended or appropriate for defending against or deterring aggression or attack.
Free from danger or the risk of harm.
நிறுவு