பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திரேதம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திரேதம்   பெயர்ச்சொல்

பொருள் : நான்கு யுகங்களில் பனிரெண்டு லட்சத்தி தொண்ணூற்றாராயிரம் வருடங்களாக கருதப்படும் நான்கு யுகங்களில் இரண்டாவது யுகம்

எடுத்துக்காட்டு : திரேதா யுகத்தில் பகவான் இராமன் அவதரித்தார்

ஒத்த சொற்கள் : சதுர்யுகம், திரேதாயுகம், திரேதை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चार युगों में से दूसरा,जो बारह लाख छियानवे हज़ार वर्षों का माना गया है।

त्रेतायुग में भगवान राम का प्रादुर्भाव हुआ था।
त्रेता, त्रेतायुग