பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திருவமுது என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திருவமுது   பெயர்ச்சொல்

பொருள் : ஜகன்னாத் ஜீ மீது சாற்றப்பட்ட சாதம்

எடுத்துக்காட்டு : ஜகன்னாத்புரியிலிருந்து திரும்பி வந்த பின்பு தாய் வீடு வீடாக பிரசாதத்தை பங்கிட்டுக் கொடுத்தாள்

ஒத்த சொற்கள் : நிவேதனம், மகாபிரசாதம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जगन्नाथ जी पर चढ़ाया हुआ भात।

जगन्नाथपुरी से लौटकर आने के बाद माँ ने घर-घर महाप्रसाद बँटवाया।
महाप्रसाद

பொருள் : கோதுமை அல்லது தானியத்தை அரைத்து அதில் நெய் மேலும் சர்க்கரை கலந்து உருவாக்கப்பட்ட ஒரு உணவுப்பொருள்

எடுத்துக்காட்டு : சத்ய நாராயண பூசைக்கு பின்பு மக்களுக்கு பிரசாதம் பங்கிட்டு கொடுக்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : உண்டைக்கட்டி, சுத்தபோசனம், தளிகை, திருவைசாதம், பிரசாதம், பிரஸாதம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आटे को घी के साथ आँच पर भूनकर तथा उसमें पिसा धनिया, सोंठ, चीनी यथा जीरा आदि मिलाकर तैयार की गई स्वास्थ्यवर्धक खाद्य वस्तु। इसका प्रयोग नैवेद्य के लिए भी किया जाता है।

सत्यनारायण की पूजा के बाद लोगों में पञ्जीरी बाँटी गई।
पँजीरी, पंजीरी, पञ्जीरी

A particular item of prepared food.

She prepared a special dish for dinner.
dish