பொருள் : ஒரு செயல் செம்மை பெற வேண்டியும் அதை சோதனை செய்யும் விதமாகவும் மீண்டும் அதை செய்வது
எடுத்துக்காட்டு :
கேள்விகளுக்கு விடையளித்த பின்பும் மாணவர்கள் விடைத்தாளை திரும்ப திரும்ப புரட்டிக் கொண்டிருந்தனர்
ஒத்த சொற்கள் : திரும்பதிரும்ப செய், மறுபடியும் மறுபடியும் செய், மீண்டும் மீண்டும் செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी किए हुए काम को जाँचने के लिए फिर से अच्छी तरह देखना।
प्रश्न हल करने के बाद परीक्षार्थी उत्तरपुस्तिका को दुहरा रहे हैं।