பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திரவத்தன்மை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திரவத்தன்மை   பெயர்ச்சொல்

பொருள் : வழிந்தோடுதல், வெப்பத்தால் ஆவியாதல் முதலிய தன்மைகளைக் கொண்ட, தனக்கு என்று நிலையான வடிவம் இல்லாத தண்ணீர், அமிலம் போன்ற பொருளின் நிலை.

எடுத்துக்காட்டு : தட்பவெப்பம் பூஜியம் டிகிரி சென்டிக்ரேட் அல்லது அதற்கு குறைவாக இருப்பதால் நீரில் திரவத்தன்மை இருப்பதில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तरल या द्रव होने की अवस्था या भाव।

तापमान शून्य डिग्री सेंटीग्रेट या उससे कम होते ही पानी की तरलता नहीं रह जाती।
तरलता, तारल्य, द्रवता, द्रवत्व

The property of flowing easily.

Adding lead makes the alloy easier to cast because the melting point is reduced and the fluidity is increased.
They believe that fluidity increases as the water gets warmer.
fluidity, fluidness, liquidity, liquidness, runniness