பொருள் : தன்னுடைய அகந்தையை வெளிக்காட்டுதல்
எடுத்துக்காட்டு :
அவன் எங்கே சென்றாலும் தன்னுடைய திமிரை வெளிகாட்டுகிறான்
ஒத்த சொற்கள் : அகந்தைகொள், அகம்பாவம்கொள், ஆணவம்கொள், கர்வம்கொள், சாட்டங்கொள், செருக்குகொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अपना अभिमान प्रदर्शित करना।
वह जहाँ भी जाता है अपना अभिमान प्रदर्शन करता है।