பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திணி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திணி   வினைச்சொல்

பொருள் : நன்றாக திணித்து நிரப்புவது

எடுத்துக்காட்டு : அவன் எல்லா சாமான்களையும் ஒரே சாக்குப் பையில் அமுக்கினான்

ஒத்த சொற்கள் : அமுக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खूब कस कर भरना।

उसने सारा सामान एक ही बोरे में ठूँसा।
ठाँसना, ठांसना, ठूँसना, ठूंसना, ठूसना, ठेंसना, ठेसना

Put something somewhere so that the space is completely filled.

Cram books into the suitcase.
cram

பொருள் : இறுக்கி அடைக்கப்படுவது

எடுத்துக்காட்டு : இந்த சாக்கு மூட்டையில் பஞ்சு புகுத்தபட்டுள்ளது

ஒத்த சொற்கள் : அடை, நுழை, புகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कसकर भरा होना।

यह बोरा रूई से ठँसा हुआ है।
ठँसना, ठसना

பொருள் : அடக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : விவசாயி தன்னுடைய மனைவியைக் கொண்டு சாக்குப் பையில் அடக்கிக்கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : அடக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अटाने का काम दूसरे से कराना।

किसान अपनी पत्नी से बोरी में धान अँटवा रहा है।
अँटवाना, अँटाना, अंटवाना, अंटाना, अटवाना, अटाना, पुरवाना, भरवाना, समवाना

Make full, also in a metaphorical sense.

Fill a container.
Fill the child with pride.
fill, fill up, make full