பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தாய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தாய்   பெயர்ச்சொல்

பொருள் : பெற்றோரில் பெண்.

எடுத்துக்காட்டு : என்னுடைய அம்மா மிகவும் பாசம் நிறைந்தவள்

ஒத்த சொற்கள் : அன்னை, அம்மா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जन्म देने वाली स्त्री।

पुत्र कुपुत्र हो सकता है लेकिन माता कभी कुमाता नहीं हो सकती।
मेरी माँ एक साध्वी महिला हैं।
अंबा, अम्बा, अम्मा, अम्माँ, अम्मां, अम्मीं, अल्ला, जननी, जन्मदात्री, धात्री, प्रजायिनी, प्रसू, महतारी, माँ, मां, माई, माता, मातारी, मातृ, मातृका, मादर, माया, मैया, वरारणि, वालिदा, शिफा

A woman who has given birth to a child (also used as a term of address to your mother).

The mother of three children.
female parent, mother

பொருள் : அம்மா, அன்னை, விலங்கினத்தில் குட்டி ஈன்றது அல்லது குஞ்சு பொரித்தது

எடுத்துக்காட்டு : பெண்யானை, பெண் ஆடு, பறவை முதலியவை தாயாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : அன்னை, அம்மா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो मादा जाति का हो।

हथनी, बकरी, चिड़िया आदि मादा हैं।
मादा, स्त्री

An animal that produces gametes (ova) that can be fertilized by male gametes (spermatozoa).

female

பொருள் : ஒரு பெண்ணைக் குறிப்பிடப் பயன்படுத்தும் மரியாதைச் சொல்

எடுத்துக்காட்டு : அம்மா நீங்கள் உங்களுடைய காலை மேலே தூக்கிக்கொள்ளுங்கள்

ஒத்த சொற்கள் : அன்னை, அம்மா, மாதா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बड़ी, बूढ़ी, पूज्य या आदरणीय महिला के लिए आदरपूर्वक संबोधन।

माताजी आप अपना पैर ऊपर कर लीजिए।
अंब, अंबा, अम्ब, अम्बा, अम्मा, अम्माँ, अम्माँजी, अम्मां, अम्मांजी, अम्माजी, माँ, माँ जी, माई, माताजी, मैया

A term of address for an elderly woman.

mother