பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தாயத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தாயத்து   பெயர்ச்சொல்

பொருள் : மந்திர நூலில் மந்திரித்து போடப்படும் தகடு

எடுத்துக்காட்டு : முனுசாமி தாயத்து அணிந்திருந்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मंत्र पढ़कर गाँठ लगाया हुआ वह धागा जो रोग या प्रेतबाधा दूर करने के लिए गले या हाथ में बाँधते हैं।

रामानंदजी गंडा पहनते हैं।
गंडा, गण्डा

பொருள் : எழுதி மேலும் தகட்டில் நிரப்பி ஆபத்துக் காலத்திலிருந்து பாதுகாப்பதற்காக அணியப்படும் ஒரு மந்திரத்திலான எந்திரம்

எடுத்துக்காட்டு : தாயத்து அணிவதினால் ஆபத்துக்களிலிருந்து காக்கமுடிகிறது என சில மக்களால் நம்பப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह मंत्र,यंत्र आदि जो लिखकर और जन्तर में भरकर विपत्ति आदि से रक्षा के लिए पहना जाता है।

कई लोगों का मानना है कि गंडा तावीज़ पहनकर विपत्तियों से बचा जा सकता है।
गंडा तावीज़

பொருள் : ஒரு பொருளில் ஒன்றை அடைத்து அணியப்படும் ஒரு எந்திரம்,மந்திரத்திலான கவசம்

எடுத்துக்காட்டு : குழந்தைகளை கெட்டப் பார்வையிலிருந்து காப்பதற்காக தாயத்து அணிவிக்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : மந்திர கவசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह यंत्र, मंत्र या कवच जो किसी संपुट में बंद करके पहना जाए।

बच्चों को बुरी नज़र से बचाने के लिए तावीज़ पहनाया जाता है।
जंतर, जन्तर, ताईत, ताबीज, ताबीज़, तावीज, तावीज़, नक़्श, नक्श