பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தள்ளுபடி செய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தள்ளுபடி செய்   வினைச்சொல்

பொருள் : வழக்கு, மனு, தீர்மானம் முதலியவற்றை ஏற்றுக்கொள்வதற்கு தகுதியில்லை என்று நிராகரித்தல்

எடுத்துக்காட்டு : உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்ற வழக்குகளை தள்ளுபடி செய்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रद्द या व्यर्थ कर देना।

उच्चतम न्यायालय ने उच्च न्यायालय के फ़ैसले को निरस्त किया।
ख़ारिज कर देना, ख़ारिज करना, खारिज कर देना, खारिज करना, निरस्त कर देना, निरस्त करना, रद्द कर देना, रद्द करना

Bar from attention or consideration.

She dismissed his advances.
brush aside, brush off, discount, dismiss, disregard, ignore, push aside

பொருள் : மதிப்பு, செல்வம் முதலியவற்றிலிருந்து குறைத்துக் கொடுத்தல்

எடுத்துக்காட்டு : அரசாங்கம் இந்த வருட அரசாங்க கடனில் கழிவு கொடுத்தது

ஒத்த சொற்கள் : கழிவு கொடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मूल्य,धन आदि में से काट कर कम करना।

सरकार इस वर्ष सरकारी ऋण में कटौती कर रही है।
कटौती करना