பொருள் : ஒருவர் விழுவதை மற்றவர்கள் மூலமாக செய்தல்
எடுத்துக்காட்டு :
சொத்தைக் கைப்பற்றுவதற்காக கொடுமைக்கார மகன் தன்னுடைய தந்தையை மாடியிலிருந்து விழச்செய்தான்
ஒத்த சொற்கள் : விழச்செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
गिराने का काम किसी अन्य से करवाना।
जायदाद पाने के लिए दुष्ट पुत्र ने अपने पिता को छत से गिरवा दिया।