பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தலைவன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தலைவன்   பெயர்ச்சொல்

பொருள் : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்தி செல்பவர்.

எடுத்துக்காட்டு : வாஜ்பேயி ஒரு நல்ல தலைவராவார்

ஒத்த சொற்கள் : எஜமான், தலைவர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी क्षेत्र या विषय में किसी का नेतृत्व करने वाला व्यक्ति।

बाजपेयीजी एक कुशल नेता हैं।
अंगी, अगुआ, अगुवा, अमनैक, नायक, नेता, पुरोगामी, लीडर, सरदार

A person who rules or guides or inspires others.

leader

பொருள் : குடும்பத்தை நடத்தி செல்லும் நபர்

எடுத்துக்காட்டு : குடும்பத்தலைவன் குடும்ப தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : குடும்பத்தலைவன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह व्यक्ति जो गृहस्थाश्रम में रहता हो।

गृहस्थ को गृहस्थ धर्म का पालन करना चाहिए।
गृहस्थ, गृहस्थ आश्रमी, गृहस्थाश्रमी

பொருள் : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்.

எடுத்துக்காட்டு : அடல்ஜி பாஜ்பாவின் தலைவன்

ஒத்த சொற்கள் : தலைவர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो किसी घर, संस्था, दल या समाज आदि का प्रमुख हो या जिसे सब प्रकार के काम करने का अधिकार हो।

अटलजी भाजपा के मुखिया हैं।
अगुआ, अगुवा, अधिष्ठाता, चूड़ा, प्रधान, प्रभारी, प्रमुख, मुखिया, सरगना, सरग़ना, सर्वेसर्वा, हेड

A person who is in charge.

The head of the whole operation.
chief, head, top dog

பொருள் : பட்டாளர்களின் ஒரு பட்டம்

எடுத்துக்காட்டு : இன்று தலைவர் ஐயாவை சந்திக்கச் சென்றேன்

ஒத்த சொற்கள் : பட்டாளன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पठानों की एक उपाधि।

आज मैं खान साहब से मिलने गया था।
ख़ाँ, ख़ान, खाँ, खान

பொருள் : தலைமைலான அல்லது முக்கியமான மனிதர்

எடுத்துக்காட்டு : மோகன் இந்த நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

ஒத்த சொற்கள் : நாட்டாமைக்காரன், பிரதமன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह व्यक्ति जो विशेष रूप से अवैध गतिविधियों में संलग्न लोगों का नेतृत्व करता हो।

डाकुओं का सरगना कल रात पकड़ा गया।
सरगना, सरग़ना, सरदार

A person who has general authority over others.

lord, master, overlord