பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தலைப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தலைப்பு   பெயர்ச்சொல்

பொருள் : புடவையில் மார்பு வழியாக வந்து தோள் மீது படிந்து பின்புறம் தொங்கும் பகுதி

எடுத்துக்காட்டு : குழந்தை தன் தாயின் முந்தானையை பிடித்துக் கொண்டான்.

ஒத்த சொற்கள் : முந்தானை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साड़ी, दुपट्टे आदि का वह भाग जो कंधे पर रहता है।

बेटे ने माँ की साड़ी का आँचल पकड़ रखा है।
अँचरा, अँचला, अंचल, अचरा, आँचर, आँचल, छोर, दामन, पल्ला, पल्लू, युतक, शिखा, शुक

பொருள் : கதை, கட்டுரை, சொற்பொழிவு முதலியவற்றுக்கு அல்லது செய்தித் தாளில் செய்திகளுக்குத் தரப்பட்டிருக்கும் பொருள் அடிப்படையிலான பெயர்.

எடுத்துக்காட்டு : இந்த கதையின் தலைப்பு எனக்கு பிடிக்கவில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह संबंध या पद जो विषय का परिचय कराने के लिए लेख के ऊपर उसके नाम के रूप में रहता है।

इस लेख का शीर्षक मुझे ठीक नहीं लगा।
शीर्षक, सरनामा, सिरनामा

A line of text serving to indicate what the passage below it is about.

The heading seemed to have little to do with the text.
head, header, heading