பொருள் : நீதி நூல்கள் அல்லது மரபுகள் ஆகியவை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியதா விதிப்பது.
எடுத்துக்காட்டு :
தர்மம் செய்வது நல்லது
ஒத்த சொற்கள் : ஈகை, கொடை, தருமம், தானம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
परोपकार, दान, सेवा आदि कार्य जो शुभ फल देते हैं।
दीन-दुखियों की सेवा ही सबसे बड़ा धर्म है।