பொருள் : ஒருவர் கூறும் விசயங்களின் உண்மையை அறிவதற்காக கேட்கப்படும் கேள்வியும் பதிலும்
எடுத்துக்காட்டு :
நீதிமன்றத்தில் வக்கீல் வாதியிடம் வாதம் செய்கிறார்
ஒத்த சொற்கள் : தருக்கம், வழக்கு, வாதம், விதண்டை, வியாச்சியம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी की कही हुई बातों की सत्यता की जाँच के लिए की जाने वाली पूछ-ताछ या फेरफार के प्रश्न।
न्यायालय में वकील मुलज़िम से जिरह करता है।(law) close questioning of a hostile witness in a court of law to discredit or throw a new light on the testimony already provided in direct examination.
cross-examinationபொருள் : ஒரு கருத்தைச் சார்ந்து, தகுந்த ஆதாரங்களையும் கூற்றுக்களையும் குறிப்பிட்ட முறையில் கோர்வையாக முன்வைத்துக் கூறப்படுவது.
எடுத்துக்காட்டு :
அவன் தன்னுடைய எண்ணத்தை நிரூபிக்கச் செய்ய வாதத்திதின் மீது வாதம் செய்து கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : நிரூபனம், வாக்குவாதம், வாதம், விவாதம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :