பொருள் : உபயோகத்திற்கு தயாரான நிலையில் உள்ள
எடுத்துக்காட்டு :
விற்பனைக்கு தயாரான பருப்பு வகைகள் மண்டியில் உள்ளன.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Completely prepared or in condition for immediate action or use or progress.
Get ready.பொருள் : உடனடியாகப் பயன்படுத்தக் கூடிய அளவில் இருக்கிற நிலை.
எடுத்துக்காட்டு :
மஞ்சுளா எதை செய்ய தயாரான நிலையில் இருக்கிறாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Completely prepared or in condition for immediate action or use or progress.
Get ready.