பொருள் : சிறிய மத்தளம்
எடுத்துக்காட்டு :
திருமணத்தின் போது பெண்கள் மத்தளம் வாசித்து மங்களம் பாடுகின்றனர்
ஒத்த சொற்கள் : தடாரி, பதலை, மத்தளம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A musical percussion instrument. Usually consists of a hollow cylinder with a membrane stretched across each end.
drum, membranophone, tympan