பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தட்டுக்கருவி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தட்டுக்கருவி   பெயர்ச்சொல்

பொருள் : குயவனின் ஈரப் பாத்திரத்தை அடிக்கும் சதுரமான நான்கு முனைகளைக் கொண்ட மரத்திலான குச்சி

எடுத்துக்காட்டு : குயவன் ஈர மண்ணிலான பானையை தட்டுக்கருவியால் தட்டிக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुम्हार का कच्चा बरतन पीटने का चिपटे और चौड़े सिरे का काठ का डंडा।

कुम्हार कच्चे घड़े को थापी से पीट रहा है।
थापिया, थापी

A hand tool with a flat blade used by potters for mixing and shaping clay.

pallet