பொருள் : பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் கோயிலுக்காகவும் வெட்டப்பட்ட ஏரியை விடச் சிறிய நீர்நிலை.
எடுத்துக்காட்டு :
குளத்தில் தாமரை மலர்ந்திருக்கிறது
ஒத்த சொற்கள் : ஊருணி, குளம், பொய்கை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The part of the earth's surface covered with water (such as a river or lake or ocean).
They invaded our territorial waters.