பொருள் : தங்குமிடம், இருப்பிடம்
எடுத்துக்காட்டு :
இது பிச்சைக்காரர்கள் தங்குமிடம்.
ஒத்த சொற்கள் : இருப்பிடம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : குடியிருக்கிற அல்லது தங்கியிருக்கிற இடம்.
எடுத்துக்காட்டு :
பறவைகளுக்கு மரங்கள் தான் வசிப்பிடமாகும்
ஒத்த சொற்கள் : இருப்பிடம், குடியிருக்குமிடம், வசிக்குமிடம், வசிப்பிடம், வாழுமிடம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह स्थान जहाँ कोई रहता हो।
स्वच्छ और हवादार आवास स्वास्थ्य के लिए लाभदायक होता है।Housing that someone is living in.
He built a modest dwelling near the pond.பொருள் : தங்கவைக்கப்படுகிற இடம்
எடுத்துக்காட்டு :
கூடாரம் சுத்தமாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : இருப்பிடம், கூடாரம், வசிப்பிடம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह स्थान जहाँ शिविर लगाए जाते हैं।
शिविर-स्थल की सफाई हो रही है।A site where people on holiday can pitch a tent.
bivouac, campground, camping area, camping ground, camping site, campsite, encampmentபொருள் : இருப்பிடம்.
எடுத்துக்காட்டு :
சுதந்திர போராட்டத்தின் போது லக்னோ புரட்சிகார்களின் தங்குமிடமாக இருந்தது
ஒத்த சொற்கள் : இருப்பிடம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : குடியிருக்கிற இடம்.
எடுத்துக்காட்டு :
கணபதி பூஜைக்கு இருப்பிடத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர்
ஒத்த சொற்கள் : இருப்பிடம், வசிக்குமிடம், வசிப்பிடம், வாழுமிடம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An area where a group of families live together.
settlement