பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து டப்பா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

டப்பா   பெயர்ச்சொல்

பொருள் : மெல்லிய உலோகம் முதலியவற்றால் பல வித அளவில் செய்யப்படும் மூடி போட்ட கொள்கலம்.

எடுத்துக்காட்டு : சீதா சீனி வைப்பதற்காக டப்பா வாங்கினாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धातु, प्लास्टिक, आदि का ढक्कनदार और गहरा पात्र।

शक्कर आदि रखने के लिए उसने बाज़ार से चार डिब्बे ख़रीदे।
डब्बा, डिब्बा, संपुट, सम्पुट

பொருள் : உலோகம் கலந்த ஒரு பொன்னிற பொருள்

எடுத்துக்காட்டு : டின்னில் அதிக பொருட்கள் வைக்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : டின்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक रुपहला आघातवर्धनीय धातुकीय तत्त्व।

टीन से बहुत सारी वस्तुओं का निर्माण होता है।
टीन