பொருள் : அனுபவம், சிந்தனை, கல்வி, போன்றவற்றின் மூலமாகப் பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.
எடுத்துக்காட்டு :
பழங்காலத்தில் காசி அறிவின் மையம் என்று அழைக்கப்பட்டது
ஒத்த சொற்கள் : அறிவு, சித்து, ஞானதிருஷ்டி, ஞானம், புத்தி, புத்திசாலிதனம், புத்திநுட்பம், மதி, மதிநுடபம், விவேகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An ability that has been acquired by training.
accomplishment, acquirement, acquisition, attainment, skill