பொருள் : ஒரு செயலைச் செய்ய உந்துதல், விருப்பம், சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும் நிலை.
எடுத்துக்காட்டு :
இரவியின் சோம்பேறித்தனத்தால் பரிட்சையில் தோல்வியுற்றான்
ஒத்த சொற்கள் : சோம்பலான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसे काम करने की इच्छा न होती हो।
आलसी व्यक्ति कभी भी कोई काम समय पर पूरा नहीं करता।பொருள் : இயல்பாகவே சோம்பலுடன் இருக்கும் நபர்.
எடுத்துக்காட்டு :
சோம்பேறியான நிலையில் உள்ளவர்கள் வாழ்க்கையில் சுலபமாக முன்னேற முடியாது
ஒத்த சொற்கள் : சோம்பலான, சோம்பலுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு செயல், வேலை, தொழில் போன்றவை இயல்பான வேகத்திடனும் நடக்காத நிலை
எடுத்துக்காட்டு :
இங்கு மந்தமான சிறுவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது
ஒத்த சொற்கள் : மந்தமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :