பொருள் : ஒன்றாக கூடியிருக்கும் பொருள்களின் குவியல்
எடுத்துக்காட்டு :
இட்லிக்கு சாம்பாரின் சேர்க்கை மிகவும் சுவையை அளிக்கும்.
ஒத்த சொற்கள் : கூட்டு, சேர்ப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A collection of things that have been combined. An assemblage of separate parts or qualities.
combinationபொருள் : ஒன்றொடொன்று சேர்ந்திருக்கும் நிலை.
எடுத்துக்காட்டு :
அந்த நவின ஓவியத்தில் வண்ணங்களின் சேர்க்கை அற்புதமாக இருந்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of admitting someone to enter.
The surgery was performed on his second admission to the clinic.