உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : நெருங்கியப் பழக்கம்
எடுத்துக்காட்டு : கவிதாவிற்கும் ஜெயந்திக்கும் இடையே நெருக்கம் அதிகம்.
ஒத்த சொற்கள் : அடர்த்தி, நெருக்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
किसी के बहुत समीप होने की अवस्था या भाव।
A feeling of being intimate and belonging together.
பொருள் : செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை
எடுத்துக்காட்டு : இந்த அமிலத்தைப் பற்றி கவனமாக அறிந்து செய்
ஒத்த சொற்கள் : கவனம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
सांद्र होने की अवस्था या भाव।
நிறுவு