பொருள் : செய்யத் தகுந்த
எடுத்துக்காட்டு :
திருடுவது, பொய் சொல்வது ஆகியன செய்யத் தகுந்த காரியம் அல்ல.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Capable of being done with means at hand and circumstances as they are.
executable, feasible, practicable, viable, workable