பொருள் : நோய், விபத்து ஆகியவற்றின் கொடுமையை அனுபவித்து வாழும் நிலை.
எடுத்துக்காட்டு :
ரோஹிம் புற்றுநோயால் செத்து செத்து பிழைக்கிறான்
ஒத்த சொற்கள் : எஞ்சிவாழ், செத்து செத்து வாழ்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Continue in existence after (an adversity, etc.).
He survived the cancer against all odds.