பொருள் : கட்டடம் முதலியவை கட்டப்பயன்படும் சிவப்புநிறத்தில் இருக்கும் கனச் செவ்வக வடிவம் கொண்ட, சுட்ட களிமண் கட்டி.
எடுத்துக்காட்டு :
இந்த கட்டிடம் கிட்டத்தட்ட லட்சம் செங்கலால் கட்டப்பட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Rectangular block of clay baked by the sun or in a kiln. Used as a building or paving material.
brickபொருள் : கட்டடம் முதலியவை கட்டப் பயன்படும் சிவப்பு நிறக் கன செவ்வகச் சுட்ட மண் கட்டி
எடுத்துக்காட்டு :
மேஸ்திரி செங்கல் வைத்து சுவர் எழுப்புகிறார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சிவப்பு நிற கன செவ்வகச் சுட்ட மண் கட்டி
எடுத்துக்காட்டு :
அவன் செங்கல் வாங்க கடைக்கு சென்றான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ईंट के जैसी या ईंट के आकार-प्रकार की कोई वस्तु विशेषकर सोने आदि की।
सेठजी के पास सोने की ईंट है।