பொருள் : செக் நாட்டில் வசிக்கும் மக்கள்
எடுத்துக்காட்டு :
அந்த செக் நாட்டுவாசிக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது.
ஒத்த சொற்கள் : செக் நாட்டு மக்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A native of inhabitant of the Czech Republic.
czech