பொருள் : எந்த வேலையையும் விரைவில் முடிக்கும் எளிதான முறை
எடுத்துக்காட்டு :
இந்த வேலையை எளிதாக முடிக்க இரகசியம் ஏதேனும் சொல்லுங்கள்
ஒத்த சொற்கள் : இரகசியம், சுருக்கவழி, ரகசியம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह उपाय जिसमें कोई काम तुरंत हो जाए या कोई काम करने का विशेष ढंग या तरीका।
कोई गुर बताइए जिससे यह काम जल्दी हो जाए।