பொருள் : நெருப்பைக் கொண்டு பொருளை சூடாக்குதல்
எடுத்துக்காட்டு :
தேநீர் தயாரிப்பதற்காக ராதா தண்ணீரைச் சூடாக்கினாள்.
ஒத்த சொற்கள் : சூடேற்று, வெப்பப்படுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
आग पर रखकर भाप आदि के रूप में लाना या उड़ाना।
रजनी काढ़ा बनाने के लिए पानी को जला रही है।பொருள் : ஏதாவது ஒரு பொருளை வெப்பப்படுத்துதல்
எடுத்துக்காட்டு :
அம்மா ஆறிய பாலை மீண்டும் சூடாக்கினாள்
ஒத்த சொற்கள் : வெப்பமாக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :