பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுருக்கமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுருக்கமான   பெயரடை

பொருள் : கட்டுரை, கதை, பெயர் முதலியவற்றின் சுருக்கப்பட்ட நிலை.

எடுத்துக்காட்டு : நீங்கள் தங்கள் பயணத்தின் சுருக்கமான விவரத்தை கொடுங்கள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो कम शब्दों में लिखा या कहा गया हो।

आप अपनी यात्रा का संक्षिप्त विवरण दीजिए।
संक्षिप्त, सारिक

Briefly giving the gist of something.

A short and compendious book.
A compact style is brief and pithy.
Succinct comparisons.
A summary formulation of a wide-ranging subject.
compact, compendious, succinct, summary

பொருள் : தோல், துணி முதலியவை சுருங்கி மடிப்புகளுடன் காணப்படும் நிலை

எடுத்துக்காட்டு : நம்முடைய தோல் சுருக்கமாக காணப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सिकुड़नेवाला।

हमारी त्वचा संकुचनशील होती है।
संकुचनशील, संकोची

Capable of contracting or being contracted.

The contractile wings of an insect.
contractile