பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுரண்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுரண்டு   வினைச்சொல்

பொருள் : மேலே உள்ள பொருளை அல்லது தோலை தனியாக பிரித்தெடுத்தல்.

எடுத்துக்காட்டு : அம்மா கரண்டியால் வாணலியை சுரண்டிக் கொண்டியிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : துருவு, பிராண்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऊपरी वस्तु या वस्तु की तह को छीलकर अलग करना।

माँ पल्टे से कड़ाही खुरच रही है।
कुरेलना, खरोंचना, खरोचना, खुरचना

Cut the surface of. Wear away the surface of.

scrape, scratch, scratch up

பொருள் : ஒரு பரப்பின் மீது ஒட்டியிருப்பதை அல்லது மேற்பரப்பை நீக்குவதற்காகக் கத்தி கம்பி முதலியவற்றால் அழுத்தி தேய்த்தல்.

எடுத்துக்காட்டு : நான் என் பணப்பையை சுரண்டி கொண்டிருக்கிறேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ढेर आदि को इधर-उधर करना या इधर-उधर करने की कोशिश करना।

कुत्ता कचड़े के ढेर को कुरेद रहा है।
कुरेदना

பொருள் : பணமில்லாமல் இருப்பது

எடுத்துக்காட்டு : முதலாளிக்கு கடன் கொடுத்து கொடுத்து நான் உறிஞ்சப்பட்டேன்

ஒத்த சொற்கள் : உறிஞ்சு

பொருள் : சாறில்லாமல் இருப்பது

எடுத்துக்காட்டு : உழைத்து உழைத்து என்னுடைய உடல் உறிஞ்சப்பட்டது

ஒத்த சொற்கள் : உறிஞ்சு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धनरहित होना।

महाजन का उधार चुकाते-चुकाते मैं चुस गया।
चुसना

सारहीन होना।

मेहनट करते-करते मेरा शरीर चुस गया है।
चुसना

Deplete of resources.

The exercise class drains me of energy.
drain

பொருள் : ஏதாவது ஒரு பொருளின் அடிப்பாகத்தின் மீது பள்ளம் இருக்கும்படி அல்லது அடையாளம் இருக்கும்படி செய்வது

எடுத்துக்காட்டு : அலமாரியில் சில இடத்தில் சுரண்டப்பட்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : நோண்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु की सतह पर गड्ढा या निशान पड़ना।

आलमारी कई जगह से खुरच गई है।
खुरचना

பொருள் : தேவைக்கு அதிகமாக வேலையை எடுத்துக்கொள்வது

எடுத்துக்காட்டு : தனியார் கம்பெனிகள் நல்ல சம்பளம் கொடுக்கிறது ஆனால் பணியாளர்களை உறிஞ்சுகிறது

ஒத்த சொற்கள் : உறிஞ்சு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ज़रूरत से ज्यादा काम लेना।

निजी कंपनियाँ अच्छा वेतन तो देती हैं पर कर्मचारियों को पूरी तरह चूसती हैं।
चूसना, निचोड़ना

Work excessively hard.

He is exploiting the students.
exploit, overwork