பொருள் : தன்மேல் தனக்குத்தானே வைத்துக்கொள்ளும் கட்டுப்பாடு
எடுத்துக்காட்டு :
சுயக்கட்டுப்பாடு வாயிலாக தீய செயல்களிலிருந்து விடுபட முடிகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ख़ुद पर लगाया हुआ अनुशासन।
आत्मानुशासन द्वारा ही दुर्व्यसनों से छुटकारा पाया जा सकता है।