பொருள் : ஏதாவது ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டுவரும் அல்லது எடுத்து வரும் செயல்
எடுத்துக்காட்டு :
பொருட்களை சுமத்துதலுக்காக அவன் கூலியை கூப்பிட்டான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of moving something from one location to another.
conveyance, transfer, transferral, transport, transportationபொருள் : சுமக்கும் வேலை
எடுத்துக்காட்டு :
அவன் சுமை தூக்கி தன்னுடைய வாழ்க்கையை வாழ்கிறான்
ஒத்த சொற்கள் : சுமை தூக்குதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சுமை தூக்கும் தொழிலாளி
எடுத்துக்காட்டு :
கூலிக்காரன் கரும்பு சுமத்தலுக்கு ஐநூறு ரூபாய் கேட்டுக் கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : தாங்கல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Something that remunerates.
Wages were paid by check.