பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுந்தரமாயிரு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுந்தரமாயிரு   வினைச்சொல்

பொருள் : கண்ணாலோ காதாலோ மனதாலோ அனுபவிக்கக் கூடிய இனிமை

எடுத்துக்காட்டு : இமயமலை பாரதத் தாயின் தலைமேல் உள்ள கிரிடம்போல் அழகாக உள்ளது

ஒத்த சொற்கள் : அழகாயிரு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शोभा से युक्त होना।

हिमालय भारत माँ के सिर पर मुकुट के रूप में शोभान्वित है।
फबना, शोभना, शोभान्वित होना, शोभायमान होना, शोभित होना

Be beautiful to look at.

Flowers adorned the tables everywhere.
adorn, beautify, deck, decorate, embellish, grace