பொருள் : சிறை, கூண்டு போன்றவற்றில் அடைப்பட்ட நிலையிலிருந்து நீங்கிய கட்டுப்பாடற்ற நிலை.
எடுத்துக்காட்டு :
சுதந்தரமான பறவைகள் வானத்தில் பறந்தது
ஒத்த சொற்கள் : விடுதலையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not restrained or tied down by bonds.
unbound