பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சீரமைக்கும் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சீரமைக்கும்   பெயரடை

பொருள் : மறுபடியும் அல்லது மீண்டும் அமைக்கிற

எடுத்துக்காட்டு : பூகம்பத்தினால் பாதித்த இயந்திரங்களின் சீரமைக்கும் பணியை அரசாங்கமே செய்தது

ஒத்த சொற்கள் : சீரமைக்கக்கூடிய, புணரமைக்ககூடிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दुबारा या फिर से स्थापित।

सरकार भूकंप से प्रभावित संयंत्रों को पुनर्स्थापित करेगी।
पुनर्संस्थापित, पुनर्स्थापित

பொருள் : மீண்டும் உருவாக்குவது

எடுத்துக்காட்டு : அரசாங்கம் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட எல்லைகளை புணரமைக்கும் பணியினை செய்தது

ஒத்த சொற்கள் : சீரமைக்கக்கூடிய, புணரமைக்கக்கூடிய, புணரமைக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो फिर से बसाया गया हो।

सरकार ने भूकंप से उजड़ी हुई बस्तियों को पुनरावासित किया।
पुनरावासित, पुनर्वासित

பொருள் : நன்றாக சீரமைப்பது

எடுத்துக்காட்டு : அவன் சிதறிக்கிடந்த அனைத்துப் பொருட்களையும் சீரமைக்கும் பணியை செய்தான்

ஒத்த சொற்கள் : சீரமைக்கக்கூடிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अच्छी तरह से व्यवस्थित या जो अच्छी तरह से विन्यस्त हो।

सुव्यवस्थित घर को देखकर गृहणी की सुघड़ता प्रतीत होती है।
सुविन्यस्त, सुव्यवस्थित