பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சீப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சீப்பு   பெயர்ச்சொல்

பொருள் : தலைவாருவதற்குப் பயன்படும் நெருக்கமான, மெல்லிய, கூர்மையான பற்கள் கொண்ட பட்டையான சாதனம்.

எடுத்துக்காட்டு : சீதா சீப்பால் தன் தலைமுடியை சீவுகிறாள்

பொருள் : தலை வாருவதற்குப் பயன்படும் நெருக்கமான, மெல்லிய கூர்மையான பற்களை கொண்ட பட்டையான சாதனம்.

எடுத்துக்காட்டு : சுதா சீப்பால் முடி சீவிக் கொண்டியிருக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटा कंघा।

गीता कंघी से बाल झाड़ रही है।
अवलेखनी, अवलेखा, कंघी, केशमार्जनी

लकड़ी,सींग या धातु की बनी हुई वह चीज़ जिससे सिर के बाल झाड़ते हैं।

सीता कंघी से अपने बाल झाड़ रही है।
कंघा, प्रसाधनी, शाना

A flat device with narrow pointed teeth on one edge. Disentangles or arranges hair.

comb

பொருள் : ஒன்றினால் நூல் நெய்யும் நெசவாளிகளின் ஒரு கருவி

எடுத்துக்காட்டு : நெய்யும் சமயம் நெசவாளி ஒவ்வொரு முறையும் சீப்பினால் நூலை சிக்கெடுத்துக் கொள்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जुलाहों का एक औजार जिससे वे तागे कसते हैं।

बुनाई करते समय जुलाहा बार-बार कंघे से तागे को कस रहा था।
कंघा, फन्नी, बय, बैसर, बौला

Any of several tools for straightening fibers.

comb