பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சீண்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சீண்டு   வினைச்சொல்

பொருள் : ஒன்றை மற்றொரு பொருளினால் குத்துவது

எடுத்துக்காட்டு : அவன் பாம்பை வெறுப்படையச்செய்து கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : எரிச்சல்படவை, வெறுக்கச்செய், வெறுப்படையச்செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को किसी वस्तु आदि से खोदना।

वह साँप को छेड़ रहा था।
उकसाना, उगसाना, खोंचना, खोद-खाद करना, गोदना, छेड़ना

பொருள் : பொருட்களை சீண்டுவது அல்லது மாற்றுவது

எடுத்துக்காட்டு : ரேடியோவை தொந்தரவுசெய்யாதே

ஒத்த சொற்கள் : சேதப்படுத்து, சேதமடையச்செய், சேதமடையவை, தொந்தரவுசெய், தொல்லைசெய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वस्तुओं को खोद-खाद करना या फेर-बदल करना।

रेडियो को मत छेड़ो।
छेड़-छाड़ करना, छेड़छाड़ करना, छेड़ना