பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சீட்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சீட்டு   பெயர்ச்சொல்

பொருள் : சீட்டு

எடுத்துக்காட்டு : இந்த சீட்டுக்கட்டில் இருந்த இரண்டு சீட்டுகளைக் காணவில்லை.

பொருள் : குறிப்பிட்ட பொருளை ஒவ்வொரு அளவில் பெறுவதற்காக அச்சடிக்கப்பட்ட காகிதத்துண்டு

எடுத்துக்காட்டு : நாங்கள் உணவுவிடுதியில் உணவு உண்பதற்கு முன்னால் ஐம்பது ரூபாய் கூப்பன் வாங்கினோம்

ஒத்த சொற்கள் : கூப்பன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह मुद्रित पत्र का टुकड़ा जो इस बात का सूचक होता है कि इसके स्वामी को अमुक वस्तु इतनी मात्रा में पाने का अधिकार है।

हमने भोजनालय में भोजन करने के लिए पहले पचास-पचास रुपए के कूपन लिए।
कूपन

A negotiable certificate that can be detached and redeemed as needed.

coupon, voucher

பொருள் : வாகனம், ஏதாவது ஒரு முக்கியமான இடத்தில் உட்கார்வதற்காக உள்ள ஆசனம்

எடுத்துக்காட்டு : இந்த பேருந்தின் சீட்டு மெத்தென்று இருக்கிறது

ஒத்த சொற்கள் : இருக்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वाहन, किसी विशेष स्थान आदि में बैठने के लिए लगा हुआ आसन।

इस बस की सीट गद्देदार है।
सीट

A space reserved for sitting (as in a theater or on a train or airplane).

He booked their seats in advance.
He sat in someone else's place.
place, seat

பொருள் : ஏதாவது எழுதியிருக்கும் காகிதத்திலான சிறிய துண்டு

எடுத்துக்காட்டு : அவன் சீட்டில் அவசியமான பொருட்களின் ஒரு பட்டியல் வைத்திருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कागज़ का कम चौड़ा और अधिक लंबा टुकड़ा जिस पर कुछ लिखा हो।

उसने पर्चे पर आवश्यक वस्तुओं की एक सूची बनाई।
चिट, परचा, परची, पर्चा, पर्ची, पुरज़ा, पुरजा, पुर्ज़ा, पुर्जा, रुक़्क़ा, रुक्का

பொருள் : முக்கிய விஷயம் எழுதப்பட்ட காகிதம்

எடுத்துக்காட்டு : அவனுடைய அனுமதிச் சீட்டைக் காணவில்லை.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लिखा हुआ काग़ज़ आदि, विशेषतः वह काग़ज़ आदि जिस पर किसी विषय से संबंधित कोई महत्व की बात लिखी हो।

उसका प्रवेश पत्र कहीं खो गया है।
पत्र, पत्रिका