பொருள் : சிவப்பு நிறத்திலுள்ள தாமரை
எடுத்துக்காட்டு :
ஷீலாவின் தலையிலிருந்த சிவப்புத் தாமரைப் பூ அழகாக இருந்தது
ஒத்த சொற்கள் : சிவப்பு கமலம், சிவப்பு பங்கஜம், சிவப்பு பங்கயம், செங்கமலம், செந்தாமரை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
लाल रंग का कमल।
शीला के जूड़े में लाल कमल सुशोभित है।