பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிவந்த என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிவந்த   பெயரடை

பொருள் : சிவப்பாக்கப்பட்ட

எடுத்துக்காட்டு : அவனுடைய சிவந்த முகம் மிகவும் அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : சிவப்பான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लाली लिए हुए।

उनके अरुणाभ मुख की शोभा न्यारी थी।
अरुणाभ, लालिमायुक्त, लालीयुक्त

Of a color at the end of the color spectrum (next to orange). Resembling the color of blood or cherries or tomatoes or rubies.

blood-red, carmine, cerise, cherry, cherry-red, crimson, red, reddish, ruby, ruby-red, ruddy, scarlet

பொருள் : சில வகைக் காய்கள் உண்பதற்கு ஏற்ற வகையில் முற்றி இனிப்புச் சுவை மிகுந்த நிலை அடைதல்.

எடுத்துக்காட்டு : அவன் பழுத்த மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : கனிந்த, பழுத்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फलों आदि के संबंध में, वृक्षों में लगे रहने की दशा में अथवा उनसे तोड़ लिए जाने पर किसी विशिष्ट क्रिया से इस प्रकार कोमल, पुष्ट और स्वादिष्ट हुआ कि खाने के योग्य हो।

वह पका आम खा रहा है।
तैयार, पका, पक्व, परिपक्व

Fully developed or matured and ready to be eaten or used.

Ripe peaches.
Full-bodied mature wines.
mature, ripe

பொருள் : வெண்மையாக இருக்கும் காரணத்தால் ஒருவர் முகம் சிவப்பாவது

எடுத்துக்காட்டு : அந்த சிவப்பான முகத்தை நான் என்றும் மறக்கவில்லை

ஒத்த சொற்கள் : சிவப்பான, செவந்த, செவப்பான, சேப்பான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सफलता पाने के कारण जिसकी मुँह की लाली रह गई हो।

उसका सुर्खरू चेहरा मैं कभी भूल नहीं पाऊँगा।
सुर्खरू, सुर्ख़रू